திருமதி. கலைச்செல்வி சச்சிதானந்தன்
தோற்றம்: 28 ஆகஸ்ட் 1961 - மறைவு: 25 மே 2024
கண்டியைப் பிறப்பிடமாகவும், வத்தளை, மருதானை வீதி, இல-11/46/2 யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கலைச்செல்வி சச்சிதானந்தன் அவர்கள் 25-05-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சச்சிதானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஶ்ரீதரன், கிருஷாந்தன், கிருதாரணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்வராணி, சாந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் Raymond Florist (No-495/A, Negombo Road, Mahabage) இல் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் புகழுடல் கெரவலப்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
