Mrs. Kalaivani Rajaratnam

Kalaivani Rajaratnam

Deceased: 11 August 2024

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கலைவாணி இராஜரத்தினம் அவர்கள் 11-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராஜரத்தினம்-ஞானேந்திரராணி தம்பதியினரின் அன்பு மகளும்,

குமாரதேவன்-சொர்ணகாந்திலஷ்மி தம்பதியினரின் மருமகளும்,

சொர்ணகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜனகன், ருசாந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சாந்தினி, கோமதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/08/2024 04:00)