Mrs. Kalaiyarasi Ramamurthy
Date of Birth: 20 February 1963 - Deceased: 21 August 2024
கண்டி தலாத்து ஓயாவைப் பிறப்பிடமாகவும், பைரவகந்த, அனிவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கலையரசி இராமமூர்த்தி அவர்கள் 21-08-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கோவிந்தராஜ்-கமலாச்சி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பழனியாண்டி-மாரியாய் அம்மாள் தம்பதியினரின் மருமகளும்,
இராமமூர்த்தி (மோகன்-) அவர்களின் அன்பு மனைவியும்,
தக்ஷலாந்த், ஹர்ஷலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிரஷாந்தனின் அன்பு மாமியாரும்,
திரு.வரதராஜ்-திருமதி.ஷியாமளா அவர்களின் சம்பந்தியும்,
சந்திரசேகரம், காலஞ்சென்ற மோகன்ராஜ், இராமலட்சுமி, காலஞ்சென்ற கோவிந்தசாமி, வீரபாகு, ஜெகஜோதி ஆகியோரின் அன்பு சகோதரியும்,
தனஆனந்தி, செல்வநாயகி, பெரியண்ணன், செல்வகுமாரி, யோகேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும்,
புஸ்பராணி, காலஞ்சென்ற விஜயரட்ணம், நவரட்ணம், செல்வராஜ, சந்திரசேகர் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,
ராதா, இமெல்டா, சியாமளா, ரோகினி ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-08-2024 சனிக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் "கந்துரட்ட மலர்ச்சாலையில்" நடைபெற்று, கண்டி மஹியாவ பொது மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
