திரு கலாமோகன் செல்லத்துரை

கலாமோகன் செல்லத்துரை

தோற்றம்: 18 ஜனவரி 1967 - மறைவு: 08 நவம்பர் 2020

யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern, கொக்குவில் கிழக்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கலாமோகன் செல்லத்துரை அவர்கள் 08-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், செல்லத்துரை சிவமணி தம்பதிகளின் அன்பு மகனும்,

செல்வகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,

பவித்ரா, அனு ருத்ரன், அபிரதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஞானாம்பிகை அவர்களின் அன்பு மருமகனும்,

கலைவாணி, கலையரசி, கலைச்செல்வி, கலைராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
மகன் Mobile : +41 76 736 0207
கலைவாணி விமலநாதன் - சகோதரி Mobile : +49 15 75 298 8285   
கலையரசி நாகரூபன் - சகோதரி Mobile : +44 780 926 7004   
கலைமதி செல்லத்துரை - சகோதரி Phone : +94 21 222 6589
கலைராணி கணேசகுமார் - சகோதரி Mobile : +49 15 21 463 3201  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/11/2020 03:42)