Mrs Kalanayaki Kamaljith
Date of Birth: 09 February 1958 - Deceased: 22 December 2019
யாழ். சுன்னாகம் ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கலாநாயகி கமல்ஜித் அவர்கள் 22-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், நல்லம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வியும்,
கமல்ஜித் அவர்களின் அன்பு துணைவியும்,
இராஜேஸ்வரி(இலங்கை), செல்வநாயகம்(இலங்கை), இராசநாயகம்(இலங்கை), சாந்தநாயகி(இலங்கை). சிவநாயகம்(பிரான்ஸ்), இராஜகுமாரி(தேவி), தனநாயகம்(சீனிவாசன்- பிரான்ஸ்), மாவீரர் உதயகுமாரி(நிரோ), செல்வகுமாரி(செல்வா- பிரான்ஸ்), ஜெயக்குமாரி(ஜெயா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற விஜயரத்தினம், லோகலிங்கம், அன்ரன்ஜோசேப், ஈஸ்வரன், சூரியகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சலீமா, நவமணிதேவி புனிதவதி, உதயகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சுதாகரன், சுதர்ஜினி, தர்சினி, றொசான், வினோ, அலெக்ஸ், நிவேதா, அதிரியான், ஜனனி, சுபர்ணா ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும்,
டிசானி, நிதர்சன், பிரியங்கா, நிரோஜன், மிருசிகா, கிருத்திகா, தரணிகா, பவித்திரன், கன்சியா ஆகியோரின் அன்பு அத்தையும்,
ஜெகசீலன், ஜெயந்தன், சத்தியராஜ், தீபிகா, சுரேந்தினி , கஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Tuesday, 24 Dec 2019 2:00 PM - 3:00 PM
Thursday, 26 Dec 2019 3:00 PM - 4:00 PM
Friday, 27 Dec 2019 3:00 PM - 4:00 PM
Saturday, 28 Dec 2019 3:00 PM - 4:00 PM
Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை:-
Monday, 30 Dec 2019 9:45 AM - 11:45 AM
Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்:-
Monday, 30 Dec 2019 1:30 PM - 2:30 PM
Crematorium of Père Lachaise
71 Rue des Rondeaux, 75020 Paris, France
தொடர்புகளுக்கு:-
செல்வா - சகோதரி Mobile : +33 68 930 8906
றொசான் - பெறாமகன் Mobile : +33 65 205 9850
தேவி - சகோதரி Mobile : +33 68 937 4325
ஜெயா - சகோதரி Mobile : +33 67 964 5845
சிவம் Mobile : +33 66 156 6737
தனம் Mobile : +33 78 190 3904
கமல் - கணவர் Mobile : +33 63 746 9928
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/12/2019 16:40)
