Srimathi. Kalaselvakkurukkal Susiladevi Amma
Deceased: 06 April 2026
யாழ். துன்னாலை மத்தியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஸ்ரீமதி. கலைசெல்வக்குருக்கள் சுசீலாதேவி அம்மா அவர்கள் 06-04‐2026 திங்கட்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா ஐயர் - விசித்திரா தேவி தம்பதியினரின் அன்பு மகளும், வைதீஸ்வரக்குருக்கள் - சாரதா தேவி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
கலைச்செல்லக்குருக்களின் பாசமிகு மனைவியும்,
பா. ரிஷாந்தி (மட்டக்களப்பு), சி. கிருஷாந்தி (காரைநகர்), க. துராகீஸக்குருக்கள் (துன்னாலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாலசதீஸ்வரக்குருக்கள் (மட்டக்களப்பு), சிவகிருஸ்ணக்குருக்கள் (ஈழத்து சிதம்பரம்), து. சதுர்த்திகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சதுர்புஜசர்மா, ஹம்ஷவர்ஷினி, ஸ்ரீவத்ஸாங்கசர்மா, ஸ்ரீவர்த்தன சர்மா, ஸ்ரீவிஸ்வர்த்தன சர்மா, ஸ்ரீவிஸ்வர்த்தினி ஆகியோரின் பாசமிகு பேர்த்தியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-04-2026 செவ்வாய்கிழமை மதியம் 01.30 மணியளவில் துன்னாலை மத்தியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் துன்னாலை வேரோண்டை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
