Mrs Kalathevi Srikumar

(Retired Teacher)

Kalathevi Srikumar

Deceased: 31 December 2019

 நல்லூர் வைமன் வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாவும் கொண்ட திருமதி கலாதேவி ஸ்ரீகுமார் கடந்த (31.12.2019) செவ்வாய்க்கிழமை காலமாகிவிட்டார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான கேதீஸ்வரநாதன் கமலாம்பிகை தம்பதிகளின் அருமைப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை சோதியம்மா தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற ஸ்ரீகுமாரின் அன்பு மனைவியும்,

ஸ்ரீபிரியா (யாழ். மாநகர சபை), ஸ்ரீவித்யா (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தர்மகுமாரன், சஞ்ஜீவ் ஆகியோரின் மாமியாரும்,

நேருக்சன், சிஜிசன், ஐஸ்வர்யா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் கடந்த (31.12.2019) செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் கோம்பயன்மணல் இந்துமயானத்தில் தகனஞ்செய்யப்பட்டது.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

இல.18/18, வைமன் வீதி, நல்லூர்.

 தகவல்:  குடும்பத்தினர்.
தொடர்பு:- +94 77 611 2019

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/01/2020 04:45)