Mrs. Kalavathy Thambiayya
Deceased: 07 April 2026
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம் சந்தை வீதியை வசிப்பிடாமகவும் கொண்ட திருமதி. கலாவதி தம்பிஐயா அவர்கள் 07-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசாமி - பொன்னம்மா தம்பதியிரின் அன்பு மகளும், குமாரசாமி - சரஸ்வதிப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற தம்பிஐயா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான செல்வராஜா, ஆனந்தராஜா, ஜெயராஜா, சிவராஜா மற்றும் பிரகாசவதி, கருணாவதி ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற வீரசிங்கம், சிதம்பரபிள்ளை, கமலாம்பிகை, கனகசபை, அன்னலிங்கம், விவேகானந்தன் ஆகியோரின் மைத்துனியும்,
தமிழேந்தி (ஆசிரியை - கொழு. புனித அந்தோனியார் தமிழ் மகா வித்தியாலயம், கொழும்பு-14), றமேஸ் (சுவிஸ்), சுரேஸ் (சுவிஸ்), திருமகள் (ஆசிரியை - கள. புனித அன்னம்மாள் மகளிர் மகா வித்தியாலயம், வத்தளை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கண்ணன், வசந்தினி, தர்சினி காலஞ்சென்ற பாலகுமார் ஆகியோரின் மாமியாரும்,
வேணுகி, ஜனுரன், அக்ஷயா ஆகியோரின் அம்மம்மாவும்,
சிந்துஜா - காண்டீபன், சிந்துபன், சியாந்துபன், ஜெவின், வசினா, யாதுரி ஆகியோரின் அப்பம்மாவும். மீரனின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-04-2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 9:30 மணியளவில் சந்தை வீதி, கொடிகாமத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கொடிகாமம் கட்டைப்பறிச்சான் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
