திருமதி. கலையமுது யோகரத்னம்

(தமிழ் மொழி பண்பாடு மரபுரிமை மேம்பாட்டுக் கூட்டணி பாடசாலைகளின் தமிழ் ஆசிரியர்)

கலையமுது யோகரத்னம்

தோற்றம்: 10 ஜூலை 1974 - மறைவு: 12 மார்ச் 2024

யாழ். வேலணை 7ம் வட்டாரம் சிற்பனையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Eastham யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கலையமுது யோகரத்தினம் அவர்கள் 12-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், யோகரத்தினம் - லீலா தம்பதியினரின் அன்பு மகளாவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Our deepest condolences Om shanthi "
- Raj Paramakumar  (United Kingdom , 20/03/2024 22:19)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/03/2024 04:00)