திரு. காளிக்குட்டி செல்வராசா (அருமைப்பிள்ளை)
(முன்னாள் இலங்கைப் போக்குவரத்துசபை சாரதி)
தோற்றம்: 18 டிசம்பர் 1932 - மறைவு: 22 பெப்ரவரி 2021
மேன்கமத்தைப் பிறப்பிடமாகவும், கிளிவெட்டியை வசிப்பிடமாகவும், திருகோணமலை கிருஷ்ணபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட காளிக்குட்டி செல்வராசா அவர்கள் 22-02-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காளிக்குட்டி பசுபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான வீரக்குட்டி நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம் அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரம், கயிலாயப்பிள்ளை, நேசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வாசுகி (ஓய்வுபெற்ற இலங்கை போக்குவரத்துச் சபை உத்தியோகத்தர்), பாஸ்கரன் (முன்னாள் கூட்டுறவு சங்க முகாமையாளர்), தேவகி (ஜேர்மனி), சுதாகரன் (லண்டன்), சுஜிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சிறிதரன், தர்மபாலன், ராகவதாஸ்(ஜேர்மனி), செல்வராணி(லண்டன்), வனஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
www.tamilthakaval.org
