Mr. Kalimuthu Sivanu

Kalimuthu Sivanu

Date of Birth: 09 December 1956 - Deceased: 03 December 2024

கம்பளை-அட்டபாகே தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், புசல்லாவ வகுகபிட்டியவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. காளிமுத்து சிவனு அவர்கள் 03-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-12-2024 புதன்கிழமை அன்று நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் புகழுடல் புசல்லாவ தகனசாலையில் தகனம் செய்யப்படும்.

வ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/12/2024 05:00)