திரு. காளிமுத்து தேவர் ஆதீஸ்வரன்

(Ganesh Textiles (Pvt) Ltd)

காளிமுத்து தேவர் ஆதீஸ்வரன்

தோற்றம்: 28 ஜனவரி 1960 - மறைவு: 06 அக்டோபர் 2026

கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. ஆதீஸ்வரன் அவர்கள் 06-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற காளிமுத்து தேவர் - இலட்சுமி அம்மா தம்பதியினரின் புதல்வரும்,

யோகராணி அவர்களின் கணவரும்,

அபினேஷ், அபிலாஷினி, அபிருத்ரேஷ் ஆகியோரின் தந்தையும்,

உமாகாந்தி, மணிவண்ணன், துஷ்யந்தி ஆகியோரின் சகோதரனும்,

இந்திராணி (Selvan Tex), செல்வராஜா, மோகன்ராஜா, சத்தியமூர்த்தி, நிரோஷினி, ராஜேஷ்கண்ணா ஆகியோரின் மைத்துனரும்,

சாய்சரணி, திவாகர் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-10-2026 புதன்கிழமை அன்று மாலை 5:00 மணி முதல்  பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 08-10-2026 வியாழக்கிழமை பிற்பகல் 3.45 மணியளவில் இறுதிக்கிரிகைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

மணிவண்ணன்:- +94 77 738 4280
ராஜேஷ்கண்ணா:- +94 76 204 0997

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/10/2026 00:00)