திருமதி. காளிமுத்து ராதா
மறைவு: 29 ஆகஸ்ட் 2026
நீர்கொழும்பு - தளுபத்தை இன்ரசீட் தோட்டத்தை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. காளிமுத்து ராதா அவர்கள் 29-08-2026 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ரவிசந்திரன், தர்ஷன், அமுதா, தர்ஷினி (WHCC) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மதுர்ஸ்திகாவின் பாசமிகு தாயாரும்,
வஜித்), நவநீத், கிருத்திகா ஆகியோரின் அத்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரிகைகள் பற்றிய தகவல்கள் பின்பு அறியதரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
