Mrs. Kalithas Yogamma

Kalithas Yogamma

Date of Birth: 02 August 1939 - Deceased: 24 January 2025

யாழ். நல்லூர் இல 7. மூத்தவிநாயகர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. காளிதாஸ் யோகம்மா அவர்கள் 24-01-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா-கண்மணி தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான முத்துவேல்-அவ்வை அம்பாள் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற காளிதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற இந்திராணி கந்தசாமியின் சகோதரியும்,

உதயகுமாரி (ஓய்வு நிலை குடும்பநல உத்தியோகத்தர்-சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை), குகதாஸ் (பிரான்ஸ்). சந்திரகுமாரி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயகாந்தன், சுமதி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சாயீஜன் (அபிவிருத்தி உத்தியோகத்தர், ஆளுநர் செயலகம்-வடமாகாணம்), காலஞ்சென்றவர்களான ஜனனி, வாமனா மற்றும் நிதுசன், மிதுனா, யஸ்மினா, பூர்ணிமா (ஆசிரியர்- கிளி/ முருகானந்தாக் கல்லூரி) ஆகியோரின் பேர்த்தியும்,

அவிக்னா, சுவஸ்ரிக் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள்  26-01-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர் 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/01/2025 05:00)