திருமதி. கமலா ஈஸ்வரன்

கமலா ஈஸ்வரன்

தோற்றம்: 10 ஏப்ரல் 1946 - மறைவு: 25 ஜூலை 2021

யாழ். அத்தியடி அம்பலவாணர் வீதியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட கமலா ஈஸ்வரன் அவர்கள் 25-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ரத்தினசபாபதி சுப்பிரமணியம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரம் நடராஜா வள்ளிநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஈஸ்வரன் நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

Dr. சிவகாமி, அர்ஜுனன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுனந்தா ராஜலிங்கம் அவர்களின் அன்பு மாமியாரும்,

இராமநாதன், ஜெகநாதன், ஜானகி ஜெகேந்திரன், ராஜநாதன், ராணி ரத்தினசபாபதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தர்மினி இராமநாதன், கனகாம்பிகை ஜெகநாதன், இராமசாமி ஜெகேந்திரன், சாந்தினி ராஜநாதன், அம்பலவாணர் ரத்தினசபாபதி, பத்மினி சரவணபவன், ரோகிணி மகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அர்பித் அர்ஜுனன், சந்தோஷ் அர்ஜுனன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 28-07-2021 புதன்கிழமை அன்று பி.ப 04:00 மணிக்கு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
Join Zoom Meeting Click Here
Meeting ID: 847 4537 7801
Pass code: 121212

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

கிரியை:-

Wednesday, 28 July 2021 1:00 PM
Home No 12 Telephone colony, 2nd street Adambakkam, Chennai 600088
 
தொடர்புகளுக்கு:-

சிவகாமி - மகள் Mobile: +44 743 898 3667
அர்ஜுனன் - மகன் Mobile: +1 484 719 6080
இராமநாதன் - சகோதரன் Mobile: +44 208 902 6455
ராணி - சகோதரி Mobile: +61 41 083 2104
வீடு - உறவினர் Mobile: +91 994 075 3595

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/07/2021 06:06)