திருமதி. கமலா தம்பி

(Retired teacher from Vadahindu Girls School, PointPedro, Sri Lanka, Retired teacher from Nigeria, Retired Bank officer from Toronto, Canada.)

கமலா தம்பி

தோற்றம்: 23 ஜூலை 1930 - மறைவு: 28 ஜூன் 2021

யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட கமலா தம்பி அவர்கள் 28-06-2021 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சிவகாமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற தம்பிமுத்து தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

தமயந்தி, இராகவன், முரளீதரன், அசோகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பத்மாவதி டெல்விஸ் அவர்களின் அன்புச் சகோதரியும்,

Harmeet, தயாராணி, Lucy, சுபத்திரிக்கா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரசிகா, Angud, தன்யா, சத்தியா, திமோதி, மலிசா, கரோலினா, நவீன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Aden அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Wednesday, 30 June 2021 11:00 AM - 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Wednesday, 30 June 2021 12:30 PM - 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Wednesday, 30 June 2021 2:30 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley,
Ontario, L0H 1G0, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
அசோகன் - மகன் Mobile : +1 416 258 1054  Phone : +1 905 430 1865

www.tamilthakaval.org


"Our family condolences to the family members please accept our request Ganesan family "
- Ganesan Kandasamy  (Montreal Canada , 01/07/2021 01:08)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/06/2021 10:17)