திருமதி. கமலாதேவி கதிரேசம்பிள்ளை

கமலாதேவி கதிரேசம்பிள்ளை

தோற்றம்: 30 அக்டோபர் 1938 - மறைவு: 22 ஆகஸ்ட் 2026

யாழ். அளவெட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும், இல- 26/1, அல்பிரட் பிளேஸ் (Alfred Place), கொள்ளுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கமலாதேவி கதிரேசம்பிள்ளை அவர்கள் 22-08-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மருத்துவர் சுப்பிரமணியம் கதிரேசம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

ருக்மணிதேவி (ராணி), காலஞ்சென்ற குகதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குகதாஸ், திருநாவுக்கரசு, காலஞ்சென்ற கனகசபை, கணேஷ், பத்மாவதி, இராசமலர், கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுமதி, சுதர்சன், காலஞ்சென்ற கோமதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வின்சேந்திரராஜன் (ராஜன்), ஜெயந்தி, சுரேஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிதர்சன், விதுசன், மிதுசன், லக்ஸ்மன், ஹரீசன், மதுமிதா, மதுரா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-08-2026 திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணி முதல் அன்ளனாரது கொள்ளுப்பிட்டி இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 25-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 77 305 2786

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/08/2026 00:00)