திருமதி. கமலாதேவி கிருஷ்ணபிள்ளை

கமலாதேவி கிருஷ்ணபிள்ளை

தோற்றம்: 12 டிசம்பர் 1946 - மறைவு: 23 அக்டோபர் 2026

கனடா - Ottawa, Ontario வை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. கமலாதேவி கிருஷ்ணபிள்ளை அவர்கள் 23-10-2026 வெள்ளிக்கிழமை அன்று ஒன்ராறியோவின் ஒட்டாவாவில் அமைதியாகக் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அருணசலம் - சின்னாமா தம்பதியினரின் அன்பு மகளாகவும்,

காலஞ்சென்ற V. கிருஷ்ணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

கமலேசன், சாரதா, அழகேசன் ஆகியோரின் அன்பான தாயாரும்,

ரமணி, சூரியகுமார், சாந்தி ஆகியோரின் மாமியாரும்,

வினித், ஸ்வர்ரன், அன்னுஜ், கிஷான், அபிராமி, தரண் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

காலஞ்சென்ற நடராஜாவின் பாசமிகு நாத்தனாரும்,

கணபதிப்பிள்ளை, கோவிந்தபிள்ளை ஆகியோரின் சகோதரியும்,

பரமேஸ்வரி, சிவா, வரதா ஆகியோரின் அன்புக்குரிய நாத்தனாரும்,

அன்னாரின் இறுதிச் சடங்குகள்:-

பார்வைக்கு:-

26-10-2026 திங்கட்கிழமை  [மாலை 5:00 - 9:00]

27-10-2026 செவ்வாய்க்கிழமை [முற்பகல் 10:00 - 12:30]

கிரியை/தகனம்:-

27-10-2026 செவ்வாய்க்கிழமை [நண்பகல் 12:30 -3:00]

@

CAPITAL FUNERAL HOME & CEMETERY

3700 PRINCE OF WALES DRIVE, OTTAWA, ON, K2C 3H1

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

கமலேசன்:- +1 613 301 5818
சூரியகுமார்:- +1 613 296 1325
அழகேசன்:- +1 613 222 7653

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/10/2026 00:00)