திருமதி. கமலாதேவி மகாகணபதிக் குருக்கள்

கமலாதேவி மகாகணபதிக் குருக்கள்

தோற்றம்: 14 மே 1941 - மறைவு: 13 ஆகஸ்ட் 2021

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி மகாகணபதிக் குருக்கள் அவர்கள் 13-08-2021 வெள்ளிக்கிழமை அன்று திருநெல்வேலியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமாரசாமிக் குருக்கள், கனகாம்பிகை அம்மாள் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சோமசுந்தரக் குருக்கள், அனந்தாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவஸ்ரீ மகாகணபதிக் குருக்கள் (நல்லூர் கந்தசாமி ஆலய முன்னாள் பிரதம குரு) அவர்களின் அன்பு மனைவியும்,

மகேஸ்வரி (கனடா), காலஞ்சென்ற ஸ்ரீரங்கநாத சர்மா (கனடா), நகுலேஸ்வரி (ராதா- கனடா), குகராஜசர்மா (சுவிஸ்), குமரேசசர்மா (கனடா), குகவர்த்தனசர்மா (இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவயோகரட்ணசர்மா (இலங்கை), பாமாதேவி, சுகுமாரசர்மா (கனடா), ஜெயவாணி (சுவிஸ்), அமன் (கனடா), கலைச்செல்வி (இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவகெளரி, சிவப்பிரியா, மயூரன், சுஜீபன், கிருஷ்ணா, சிந்துஜா, செளமியா, சாரங்கா, ஹரிஸ், ஜது, தரண், பிரீதி, லவன், துர்கா, ஜெனனி ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 13-08-2021 வெள்ளிக்கிழமை அன்று செம்மணி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-

மகேஸ்வரி - மகள் Mobile: +1 647 551 4922
நகுலேஸ்வரி - மகள் Mobile: +1 647 965 7643
குகராஜசர்மா - மகன் Mobile: +41 78 804 1803
குமரேசசர்மா - மகன் Mobile: +1 416 414 4183
குகவர்த்தனசர்மா - மகன் Mobile: +94 76 702 0587

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/08/2021 09:26)