திருமதி. கமலாதேவி நவரத்தினம்

கமலாதேவி நவரத்தினம்

தோற்றம்: 04 செப்டம்பர் 1937 - மறைவு: 02 ஜனவரி 2021

யாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New jersey வை வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி நவரத்தினம் அவர்கள் 02-01-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை திலகவதி தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காஞ்சென்ற கணபதிப்பிள்ளை நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
 
சுசீலாதேவி இராசரத்தினம், நிர்மலாதேவி திருநாவுக்கரசு, காலஞ்சென்ற விமலாதேவி சிவகுமாரன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
 
வாசுகி, வைகுந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
கார்த்திகேசபிள்ளை, காலஞ்சென்றவர்களான கந்தையா, தெய்வானைப்பிள்ளை, பார்வதிப்பிள்ளை, மீனாட்சிப்பிள்ளை, இராசலட்சுமிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
தேவநாயகம் ,பொற்செல்வி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
சரவணன், அபிராமி, நவநீதன், மாதினி ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  
 
அன்னாரின் இறுதிநிகழ்வுகள் COVID-19 சூழ்நிலை காரணமாக சுகாதர சட்ட நடைமுறைகளுக்கு அமைய மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் மாத்திரமே நடைபெறும்.
 
தகவல் :- குடும்பத்தினர்
 
நிகழ்ச்சிகள்:-
Private, Family only
Rituals and Cremation:- Thursday, 07 Jan 2021 1:00 PM - 3:30 PM
Ruby Memorial Funeral & Cremation Services
2050 US-130, North Brunswick Township, NJ 08902, United States
 
Followed by Cremation at Franklin Memorial Park, 1800 State Route 27, North Brunswick, NJ 08902
 
தொடர்புகளுக்கு:-
வாசுகி தேவநாயகம் Mobile : +1 716 480 4125 
வைகுந்தன்  நவரத்தினம் Mobile : +1 973 303 2789  

www.tamilthakaval.org


"Dear Selvi and Vaikunthan, Sorry to here about your mami's/Amma's death. She was a very pleasant Aunty and she will be in our prayers. She is in a good place now. Take care. Nirupa, Akileswaran and children. . "
- NIRUPA KUMARASAMY (US, 11/01/2021 14:46)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/01/2021 14:41)