Mrs. Kamaladevi Sathasivam
Date of Birth: 30 September 1951 - Deceased: 05 June 2025
களுத்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாதேவி சதாசிவம் அவர்கள் 05-06-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,
சசிகுமார் (United Pharmacy - பதுளை), நிரஞ்சலா (கனடா), மனோஜ்குமார் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
பிரியதர்ஷினி, சதீஸ்குமார், நதீஷா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஹம்சினி, சதுஷி, ஜனார்த், ருத்வி, வியான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-06-2025 வெள்ளிக்கிழமை மாலை 6:00 முதல் பொரளை A.F.Raymond மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 08-06-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:30 மணியளவில் திருவுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
