திருமதி. கமலாதேவி செல்வநாதன்
தோற்றம்: 14 நவம்பர் 1948 - மறைவு: 31 மார்ச் 2022
யாழ். திருநெல்வேலி கேணியடியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Vejle ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி செல்வநாதன் அவர்கள் 31-03-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற அந்தோனிபிள்ளை, தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ரஞ்சன், கேசவன், சுஜீவன், பத்மினி (ஜேர்மனி), சுமதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், சிவலிங்கம், கிரிஜாதேவி, பாலச்சந்திரன், விஜயன் மற்றும் மலர்தேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நிர்மலா, கருணாகரன் (ஜேர்மனி), ரஞ்சித்குமார், வக்சலா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சவுந்திரவதி, லீலாவதி, பெனடிற் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
றம்மியா, றபானா, ரவீனா, சொன்யா, காலஞ்சென்ற சாம், சோபியா, விக்ரோறியா, ஜெனிபர், ஆகாஷ், அஜித், அஜய், அஜித்தா, பிரியன், சைலா, மாயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்:- குடும்பத்தினர்
Mrs. Kamaladevi Selvanathan, who was born in Kerniyady, Thirunelvely, Jaffna, and lived in Vejle, Denmark, passed away peacefully and was embraced by God on Thursday, 31 March 2022.
She is the beloved daughter of the late Nadarajah and Annammah.
Loving daughter in law of the late Anthonypillai and Thangarathinam.
Beloved wife of the late Selvanathan.
Ever loving mother of Ranjan, Kesavan, Sujeevan, Pathmini (Germany) and Sumathy.
Kind and loving sister of the late Shanmugalingam, Sivalingam, Girijadevi, Balachandran and Vijayan, and also of Malardevi.
Loving mother in law of Nirmala, Karunaharan (Germany), Ranjithkumar and Vaksala.
Loving sister in law of the late Savunthiravathy, Leelavathy and Benedict.
Affectionate grandmother of Ramya, Rabana, Raveena, Sonya, Sam (deceased), Sophia, Victoria, Jennifer, Akash, Ajith, Ajay, Ajitha, Priyan, Shaila and Maya.
We respectfully request all acquaintances, relatives and friends to kindly accept this intimation.
Information provided by:- The Family
www.tamilthakaval.org
