திருமதி. கமலாதேவி சண்முகலிங்கம்
மறைவு: 09 மே 2026
யாழ். கைதடி நுணாவில், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா - Kent நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாதேவி சண்முகலிங்கம் அவர்கள் 09-05-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு - நல்லம்மா தம்பதியினரின் இளைய மகளும்,
காலஞ்சென்ற சின்னையா சண்முகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, கனகசபை, சின்னத்தம்பி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜிதா, அபர்ணா, சதீஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுந்தரகுமார், காலஞ்சென்ற லசீதரன், துஷியந்தி (பிரியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கோதை அழகி, கல்கிதா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
நயனிகா, அபூர்வா, கரிகாலன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகன் தொடர்பான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!
www.tamilthakaval.org
