திருமதி. கமலாதேவி சண்முகநாதன்
மறைவு: 19 செப்டம்பர் 2024
யாழ். மானிப்பாய் நவாலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு-06 ரோகிணி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாதேவி சண்முகநாதன் அவர்கள் 19-09-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற லோட்டன் துரைசாமி-சிவகாம்பிகை தம்பதியினரின் அன்பு புதல்வியும்,
காலஞ்சென்ற ராமலிங்கம்-பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திரு.இராமலிங்கம் சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சந்திரா லோட்டன் அவர்களின் சகோதரியும்,
ஹரிதர்ஷன், பிரியதர்ஷன், உஷாதர்ஷனி, கௌசல்யா, மீனதர்ஷனி, பிரகலாதன், உதேதர்ஷன் ஆகியோரின் அன்பு தாயாரும்,
சிவானந்தி, சதாசிவம், முருகதாசன், அனுர, சசிகலா, சுபாஷினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரசன்னா, மேனகா, சதீஷ்குமார், நிர்த்தனா, ரமேஷ், சிந்து, அருண், ஹரி, ரிஷி, சுகந்தன், சயந்தன், ஷோனா, திரிஷாந்த், நவீன், டயானா, ஜனனி ஆகியோரின் அன்பு பேத்தியும்,
ஜீலியட், பியூ, ஆர்யா, ஹீரா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 21-09-2024 சனிக்கிழமை முற்பகல் 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையும், 22-09-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணி முதல் அஞ்சலிக்காக பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் பொரளை பழைய மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
