திருமதி. கமலாதேவி சின்னராஜா
(யாழ். செவிலியர் பயிற்சிப் பாடசாலை(School of Nursing- Jaffna) முன்னாள் துணை அதிபர், அமெரிக்கா தெற்கு புளோரிடா Doctor ஹொஸ்பிடல்(Baptist hospital group south Florida) இளைபாறிய அங்கீகாரம் பெற்ற செவிலியர்,)
தோற்றம்: 01 ஜூலை 1931 - மறைவு: 07 டிசம்பர் 2020
யாழ். நுணாவில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், மீசாலை சாவகச்சேரியை வசிப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Miami Florida வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி சின்னராஜா அவர்கள் 07-12-2020 திங்கட்கிழமை அன்று ஐக்கிய அமெரிக்கா புளோரிடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திய கலாநிதி இ.சின்னராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகுமார் சின்னராஜா, ஶ்ரீகுமார் சின்னராஜா, ராஜ்குமார் சின்னராஜா, குமுது குமாரி சிவராஜா, குசலகுமாரி சிவராஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஹரிஜா சிவகுமார் சின்னராஜா, தீபா ஶ்ரீகுமார், மார்த்தா ராஜ்குமார், சிவோதயன் சிவராஜா, சிவானந்தன் சிவராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தனூஷண், சஹீலன், ஷாயாந்த், சாரங்கன், நுராஷண், அஷ்வின், சதீஷ், ஷிவாணி, ஷங்கானா, ஷவுனா, அனிலேஸ், நிருஷா, ஆர்யா, லியன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியதரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
சிவகுமார் சின்னராஜா - மகன் Mobile : +1 786 281 0783
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/12/2020 11:17)
