திருமதி. கமலாதேவி சித்தியானந்தன்

கமலாதேவி சித்தியானந்தன்

தோற்றம்: 12 ஆகஸ்ட் 1936 - மறைவு: 19 டிசம்பர் 2024

யாழ். வீமன்காமம் தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், Scarborough - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாதேவி சித்தியானந்தன் அவர்கள் 19-12-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா - நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

செல்லத்துரை - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சித்தியானந்தன் (ராசன்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, சரசபூபதி, சுந்தரலிங்கம், சாவித்திரிதேவி, பரமேஸ்வரி, மகேஸ்வரி, மகாலிங்கம், ருக்மணிதேவி மற்றும் அமிர்தலிங்கம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யஷிந்தா, கிரிகரன், சுயேதா, விந்தா, வினோதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவகுமார், நந்தினி, விபுலன், ரவிச்சந்திரன், பார்த்தீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சஜீன்- ஷினாஸ், ரஜீன்- சாகிதா, தூரிக்கா- அகிலன், ஆர்த்திகா- யுதிஷ்த்திரன், ஷாகினி- சுரேன், நிதுன்- கெளண்டியா, பிரவீண்- ரேஹனா, கிஷான், ரிஷாந்- நிலக்‌ஷிகா, ஆகாஷ், அபினாஸ், செந்தூரன், சரவணன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,

சேயன், சீயென், மாயன், மைலன், மீனு, மைலா, மையா, இராவணன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-12-2024 திங்கட்கிழமை மாலை 5:00 – 9:00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 24-12-2024 செவ்வாய்க்கிழமை காலை 8:00 – 11:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/12/2024 05:00)