திருமதி. கமலாதேவி தில்லைநாதன்

கமலாதேவி தில்லைநாதன்

தோற்றம்: 24 பெப்ரவரி 1944 - மறைவு: 21 அக்டோபர் 2026

யாழ். புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் - Zurich நகரை வாழ்விடமாகவும் கொண்டிருந்த திருமதி. கமலாதேவி தில்லைநாதன் அவர்கள் 21-10-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி - செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தில்லைநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

சாந்திமாலா (இலண்டன்), ஜெயந்திமாலா (சுவிஸ்), சசிதரன் (சுவிஸ்), சுகந்திமாலா (சுவிஸ்), காலஞ்சென்ற தயாபரன் (சுவிஸ்), வஜந்திமாலா (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜீவராஜா (இலண்டன்), ஜவீன் (சுவிஸ்), ஜெயராணி (சுவிஸ்), விக்கினேஸ்வரன் (சுவிஸ்), சுபநிதி (சுவிஸ்), சூரியப்பிரகாசம் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கனகசூரியர், பாக்கியலட்சுமி, சண்முகநாதன், கிருஷ்ணபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கனகலிங்கம் (இலங்கை), தர்மலிங்கம் (டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான ஜனனி, ஜனன் மற்றும் சஜீவன், அர்ச்சதா, ஆரணி, விதுஷன், வர்ஷன், திஷாந்தன், திவாகி, அங்கயன், காவியன், இலக்கியன் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

23-10-2026 வெள்ளிக்கிழமை 23.10.2026 [மாலை 4.00 - 6.00]

24-10-2026 சனிக்கிழமை [காலை 9.30 - 12.00]

25-10-2026 ஞாயிற்றுக்கிழமை [காலை 9.30 - 12.00]

இறுதிக்கிரியை:-

26-10-2026 திங்கட்கிழமை [காலை 9.00 - 12.30]

நிகழ்வுகள் நடைபெறும் இடம்:-

Krematorium Nordheim

Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

சாந்திமாலா (மகள்): +44 795 513 1801
சசிதரன் (மகன்): +41 79 532 6070
ஜெயந்திமாலா (மகள்): +41 78 610 4308
ஜவீன் (மருமகன்): +41 78 840 5119
சுகந்திமாலா (மகள்): +41 78 900 0796
சூரி (மருமகன்):+44 793 925 9214

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/10/2026 00:00)