Mrs. Kamaladevi Thirunavukkarasu
Date of Birth: 06 June 1951 - Deceased: 18 June 2024
யாழ். வண்ணார்பண்ணை சீனியர் லேனை பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாதேவி திருநாவுக்கரசு அவர்கள் நேற்று 18-06-2024ம் திகதி செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற பொன்னுத்துரை சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகளும்,
திருநாவுக்கரசு அவர்களின் பாசமிகு மனைவியும்,
திருமலர் அவர்களின் பாசமிகு தாயாரும்,
இளங்கோ(Sri Lanka Insurance Corporation) அவர்களின் அன்பு மாமியாரும்,
சாய்ராஜ், தனுஷ்ராஜ், லஷி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
காலஞ்சென்றவர்களான செல்வராஜா,யோகேந்திரா மற்றும் மகேந்திரா, விமலாதேவி (Canada), சறோஜினிதேவி, விஜயேந்திரா (Canada )ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் கல்கிசை மஹிந்த மலர்சாலையில் காலை 9:00 மணிதொடக்கம் மாலை 4:00 மணிவரை பார்வைக்காக வைக்கப்பட்டு அடுத்தநாள் 23-06-2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிரியைகள் மாலை 4:00 மணிக்கு கலகிசை Mahinda Parlour இல் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/06/2024 23:27)
