திருமதி கமலாதேவி விபுலானந்தன்

(விஞ்ஞான ஆசிரியர்)

கமலாதேவி விபுலானந்தன்

தோற்றம்: 22 மார்ச் 1937 - மறைவு: 23 அக்டோபர் 2020

யூனியன் கல்லூரி ஓய்வுபெற்ற விஞ்ஞான ஆசிரியரும் பழைய மாணவியுமான திருமதி கமலாதேவி விபுலானந்தன் நேற்று 23-10-2020ம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பில் இறைபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சரோஜினிதேவி தவராசா (ஓய்வு பெற்ற ஆசிரியர் Mallakam Maha Vidyalayam, Nadeswara College and Alaveddy Arunothaya College ), Dr.கருணாகரன் வேலுப்பிள்ளை, இந்திராதேவி பாலசிங்கம் (ஓய்வுபெற்ற ஆசிரியர் Jaffna Hindu Ladies College) பாசமிகு சகோதரியும்,
 
யூனியன் கல்லூரிப் பழைய மாணவர்களான வானதி (89 A/L - கொழும்பு), கோகிலன் (90 A/L - கொழும்பு), ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
திருமதி. சுகந்தி (86 A/L - Kandy), திருமதி. சுயந்தி (88 A/L - Jaffna), திருமதி.ஜெகந்தி (90 A/L - Canada) ஆகியோரின் பாசமிகு சிறியதாயாரும்,
 
Dr.வித்தியன் (93 A/L Union College & SJC), Dr.பாலமுருகன் (2003 SJC) ஆகியோரின் பாசமிகு அத்தையுமாவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரை இழந்து தவிக்கும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் யூனியன் கல்லூரிச் சமூகம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள்.

தொடர்புகளுக்கு:-

கோகிலன் : +94 77 771 2927

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/10/2020 12:21)