Mrs. Kamalam Ammavasi
Date of Birth: 13 August 1944 - Deceased: 04 January 2026
கண்டி - கலஹா கல்லந்தன்னைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலம் அம்மாவாசி அவர்கள் 04-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற அம்மாவாசி அவர்களின் மனைவியும்,
யோகேஸ்வரன் (பானு ஜீவலரி செட்டியார் தெரு, கொழும்ப-11), குனேந்திரன் (பிரான்ஸ்), மங்கையகரசி, செல்வராணி, இந்துராணி, தனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தில்லைநாயகி (சாந்தி), சுபாஷினி, சத்தியகுமார், சிவசாமி, சிவகுமார், மணிராஜ் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னராின் இறுதி நிகழ்வுகள் 05-01-2026 திங்கட்கிழமை அன்று வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.30 மணியளவில் திருவுடல் கெரவலப்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
