Mrs. Kamalam Dhanabalan
Date of Birth: 10 March 1946 - Deceased: 19 May 2025
கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. கமலம் தனபாலன் அவர்கள் 19-05-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மூக்கன் தனபாலன் அவர்களான் அன்பு மனைவியும்,
யசந்தி, ரவி, மோகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கோபால், யூசி, பிரியா ஆகியோரின் மாமியாரும்,
நிலேஷ், நிக்ஷிகா, டிலான், தர்சன் ஆகியோரின் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-05-2025 புதன்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று, திருவுடல் மாலை 4:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
