Mrs. Kamalam Sokkalinghampillai

Kamalam Sokkalinghampillai

Date of Birth: 15 September 1934 - Deceased: 15 October 2025

இந்தியா - திருச்சி மாவட்டம் கரியமாணிக்கம் கிராமத்தைப் பூர்வீகமாவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலம் சொக்கலிங்கம் பிள்ளை அவர்கள் 15-10-2025 புதன்கிழமை அன்று மாலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையாபிள்ளை - மாரியாய் தம்பதியினரின் மகளும்,

காலஞ்சென்றவர்களான பழனியாண்டிப்பிள்ளை - அகிலாண்டம் தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற சொக்கலிங்கம் (திருச்சி மாவட்டம் வீராணி கிராமம் வளமுடையான் கோத்திரம்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ஜெயலட்சு, அம்பிகா (அவுஸ்திரேலியா), சுப்ரமணியம் (Metal Trade, Colombo), கணேசன் (அவுஸ்திரேலியா), அமுதா (கொழும்பு), ஆனந்தி (கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான குமாரசாமி, செல்வராஜ், கருணாகரன் மற்றும் பழனிவேல், சாந்தினி, இந்துஜா ஆகியோரின் மாமியாரும்,

சாந்தி, இந்துமதி, ரம்மியா, சரன்ணியா, சிந்துஜா, ராம்ஜி, அஷ்வின், யாழினி ஆகியோரின் அம்மாயியும்,

காயத்திரி, அனுசிகா, நிருபன், சுவாதிக்கா ஆகியோரின் அப்பாயியும்,

நதீஸ்வர், பூர்வஜா, அஸ்விகா, சாதனா, தேவந், சோழன் - வித்யுத் ஆகியோரின் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18-10-2025 சனிக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 11.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/10/2025 00:00)