Mrs. Kamalamalar Yogeshwaran
Date of Birth: 03 April 1959 - Deceased: 05 January 2026
யாழ். காரைநகர் மணற்பிட்டியை பிறப்பிடமாகவும், வவுனியா - சிந்தாமணி பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலமலர் யோகேஸ்வரன் அவர்கள் 05-01-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம் - விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சுப்பையா - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பையா யோகேஸ்வரன் ஆசிரியரின் அன்பு மனைவியும்,
கவிதா, யோகமதி, பிரகலாதன் ஆகியோரின் அன்பு தாயாரும்,
சாந்தகுமார், பாலமுரளி, வேணுஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வருணி, ஆரணி, ஆரபி, அபிநயா, அஹிஷாயினி ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-01-2026 செவ்வாய்கிழமை அன்று நண்பகல் 12.30 மணியளவில் வவுனியாவில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பூந்தோட்டம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
