திருமதி. கமலாம்பாள் கந்தசுவாமி

கமலாம்பாள் கந்தசுவாமி

தோற்றம்: 06 மார்ச் 1940 - மறைவு: 31 ஜூலை 2026

பதுளையைப் பிறப்பிடமாகவும், பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாம்பாள் கந்தசுவாமி அவர்கள் 31-07-2026 வெள்ளிகிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக் கருப்பபிள்ளை, நேசம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
 
அத்தியடியைச் சேர்ந்த காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை கந்தசுவாமி (கந்தமணி) அவர்களின் அன்பு மனைவியும்,

கனடா மொன்றியலைச் சேர்ந்த நாகேஷ்வரி, பாலசிங்கம் (ராஜன்), நளினி (இலங்கை), நந்தினி, சிறீஸ்கந்தராஜா (Sris), கலாயினி (USA), ரமேஸ் ஆகியோரின் தாயாரும்,

இந்திரன், வைதேகி, சரோஜினி (Jeena), கணேசன் (USA), அன்னலஷ்சுமி (Sutha), காலஞ்சென்றவர்களான தேவா, ரகுநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பாக்கியராசா, காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, ஜீவரட்ணம், கணேசன், ஜெயப்பிரகாசம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாமினி, மயூரதன், சகானா, செரூபா, தியரி, கேசன், சாயிசரண், சாயிலக்‌ஷன், அபர்ணா, பிராத்தனா (சாயினா), மிருதுளா, வைஷ்ணவி, தினுஷன், விதுஷன், காலஞ்சென்ற மயூரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜொனவன், சச்சின், நிவேஸ், லாவிஸ், லாஜ்வின், சாஜ்வின், தேஜ்வின், சொபியா, லிவியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
 

It is with profound sadness that we announce the passing of Mrs. Kamalabal Kanthaswamy.

She will be lovingly remembered by her seven children, fourteen grandchildren, and nine great-grandchildren, along with many extended family members and dear friends whose lives she touched.

Family and friends are respectfully invited to attend the funeral service to honour and celebrate her life.

Date: August 3rd, 2026

Time: 10h-13h

Location: Complexe Funéraire Aeterna et Crematorium Address: 55 rue Gince, Saint-Laurent, QC

Your presence and prayers during this time of remembrance would be sincerely appreciated.  
 
 
தகவல்:- குடும்பத்தினர்.
 
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Monday, 03 Aug 2026 10:00 AM - 1:00 PM
 
Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/08/2026 23:01)