திருமதி. கமலாம்பிகை பாலசிங்கம்

கமலாம்பிகை பாலசிங்கம்

தோற்றம்: 14 நவம்பர் 1924 - மறைவு: 10 ஜூன் 2024

யாழ். கரம்பன் சுருவில் வீதியைப் பிறப்பிடமாகவும், North Ryde அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாம்பிகை பாலசிங்கம் அவர்கள் 10-06-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மீனாட்சிபிள்ளை-நாகமுத்து தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,

தனலெட்சுமி (இந்தியா), காலஞ்சென்றவர்களான செல்வபாக்கியம் (ஆசிரியை), பாலசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சித்திரா, சந்திரா, ரவீந்திரா, சுபத்திரா, வசுந்திரா, ருத்ரா, யாசோதை, எய்லீன் ஆகியோரின் பாசமுள்ள தாயாரும்,

காலஞ்சென்ற ரதறஜிதன், மகேந்திரராஜா, ஹரன், கதிர்காமநாதன், ஶ்ரீஜெயகுமரன், சிவயோகராஜன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கோபி, சங்கர், பிருந்தன், ஹரனி, சுபாங்கி, கஜனன், உமா, சிந்து, கிருஷ்ணன், சாயீஷன், லக்சி, ஷனியா, ஷாலினி, அர்ஜீன், சுனில், மீரா, ஜாகோப், சரண்யா, ஆரணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஹறறரா, ஹியான், எஸ்றா, றமி, அமரா, ஜெலன், ஆலியா, ரைக்கா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-06-2024 வியாழக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் Macquarie Park Cremetorium - Magnolia Chapel (Corner and Roads, Delhi Rd and Plassey Rd, North Ryde NSW 2113) என்ற முகவரியில் நடைபெற்றது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/06/2024 04:00)