திருமதி. கமலாம்பிகை நடேசன் (பேபி)

கமலாம்பிகை நடேசன் (பேபி)

மறைவு: 10 செப்டம்பர் 2024

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாம்பிகை நடேசன் அவர்கள் 10-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணம்-தனபாக்கியம் தம்பதயினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்-தையல்நாயகி தம்பதியினரின் மருமகளும்,

நடேசன் அவர்களின் அன்பு மனைவியும்,

பானுமதி (இராசாத்தி-கனடா), வசந்தி (பாப்பா-சொய்சாபுர), அமிர்தா கௌரி (பவானி-அவுஸ்திரேலியா), முரளிதரன் (கோபி-அவுஸ்திரேலியா) ஆகியோரின் சகோதரியும்,

ஆனந்தரட்ணம், சூரியகுமார், திருவருள்வள்ளல், கௌரி ஆகியோரின் மைத்துனியும்,

காலஞசென்ற குமரேசன் (ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் ்மைத்துனியும்,

வாகீஸ்வரி (ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் உடன்பிறவா சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-09-2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, மாலை 5.00 மணியவில் கல்கிசை பொது மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/09/2024 04:00)