Mrs Kamalambigai Navaratnam

Kamalambigai Navaratnam

Deceased: 16 June 2024

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாம்பிகை நவரட்ணம் அவர்கள் 16-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. வடிவேலு நவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

சுமதி, மாலாவதி ஆகியோரின் அன்பு தாயாரும்,

ஐங்கரனின் அன்பு மாமியாரும்,

அகல்யா, ஆர்த்தி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 22-06-2024 சனிக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணிக்கு பின்னர் இல-28, கொலிங்வூட் பிளேஸ், கொழும்பு -06 இல் உள்ள அன்னாரின் இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 23-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/06/2024 04:00)