திருமதி கமலாம்பிகை சற்குணம்

கமலாம்பிகை சற்குணம்

தோற்றம்: 14 மே 1944 - மறைவு: 05 நவம்பர் 2020

யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், ஆவரங்காலை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கமலாம்பிகை சற்குணம் அவர்கள் 05-11-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான குமரசாமி முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சற்குணம் அவர்களின் அன்பு மனைவியும்,

குகரூபன்(பிரித்தானியா), ரூபவல்லி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற தேவநாயகம், திலகவதி, பொன்னம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நாகேஸ்வரமூர்த்தி, பிரியதர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ராமகிருஸ்ணன், கமலாதேவி, கமலாதேவி, விஜயலக்ஸ்மி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இராஜாம்பிகை, சர்வானந்தா, தயானந்தா, வசந்தாதேவி, காலஞ்சென்ற கபிலன், சுகிர்தா, தர்மசீலன், ஜெயசீலன் ஆகியோரின் அன்பு மாமியும்,

அனுசுயா, அனுரதன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

அபிசா, அமிசா, அகிசா, சசிசன், தீபிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

பார்வைக்கு :-
 
Sunday, 08 Nov 2020 3:00 PM - 5:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Sunday, 08 Nov 2020 5:00 PM - 6:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Sunday, 08 Nov 2020 7:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

 

தொடர்புகளுக்கு:-


ரூபன் Mobile : +44 790 000 4977   
ரூபி Mobile : +1 416 335 6371   
திலகம் Mobile : +1 718 454 8993   
பொன்னம்பலம் Mobile : +94 76 624 8326   
சர்வாMobile : +1 416 878 7552   மனோ Mobile : +1 416 473 2261 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/11/2020 04:13)