திருமதி. கமலாம்பிகை வேலாயுதம்
தோற்றம்: 21 மே 1945 - மறைவு: 15 அக்டோபர் 2025
திருகோணமலை மாவட்டம், தென்னைமரவடி பகுதியை பிறப்பிடமாகவும், இலண்டன் - மிச்சம் (Mitcham) பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாம்பிகை வேலாயுதம் அவர்கள் 15-10-2025 புதன்கிழமை அன்று தனது 80வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற “விதானையார்” சரவணமுத்து - மாரிமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,
வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,
மூத்த பிள்ளையாக அரவணைக்கப்பட்ட 'யோகராஜா'வின் அன்புத்தாயாரும்,
வரதராஜா, விஜயலக்ஷ்மி, காலஞ்சென்ற விக்னராஜா, வில்வராஜா, வசந்தி, விஜயா, காலஞ்சென்ற விவேகானந்தராஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஜயகுமாரி, சுப்பிரமணியம், சுகுணா, விஜேந்திரா, நிரன்ஜன், பத்மசிறி, தவசெல்வி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இலக்கியா+ரோஷன், சங்கீத், அபிநயா - ராகுல், ஸ்ருதி, அர்ச்சனா - சர்மிலன், வரன், ஆரபி, சரவணன், தருன், சத்விகா, அங்கவி, தீவிகா, சயந்தினி ஆகியோரின் அருமைப் பேத்தியும்,
அயன், அயரன் ஆகியோரின் அருமைப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை (அமிர்தலிங்கம்), மாணிக்கம், நேசரத்னம், சுந்தரலிங்கம் மற்றும் பூமணிதேவி, காலஞ்சென்ற தனபாலசிங்கம், இராசலிங்கம், காலஞ்சென்ற கணேசலிங்கம், மகாலிங்கம், கோணேசலிங்கம், மனோமணிதேவி, லலிதாதேவி, கேமாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
*********************
It is with deep sorrow that we announce our beloved mother Mrs. Kamalambihai Velayutham
passed away peacefully on Wednesday, 15th October 2025, at the age of 80.
She was a native of Thennamaravadi, Trincomalee, Sri Lanka, and a resident of Mitcham, London,
She was the beloved daughter of the late Subramaniyam and Sellamma,
the loving daughter-in-law of the late “Vidanaiyar” Saravanamuthu and Marimuthu,
and the devoted wife of Mr Saravanamuthu Velayutham.
She was the beloved mother of Yogarajah, who was raised as the eldest child,
and the dearly beloved mother of Varatharajah, Vijayalaxmi, the late Vignarajah, Vilvarajah, Vasanthy, Vijaya and the late Viveganantharajah.
She was also the affectionate mother-in-law of Vijayakumari, Subramaniyam, Suguna, Vijendra, Nitanjan, Pathmasri, and Thavachelvi.
A cherished grandmother of Ilakiya - Roshan, Sangeet, Abhinayah - Rahul, Shruthy, Archana+Sharmilan, Varan, Aarabhi, Saravanan, Tharun, Sathviga, Angavi, Theeviga and Sayanthini
and a loving great-grandmother of Ayan and Airan.
She was the loving sister of the late Kanapathippillai (Amirthalingam), the late Manickam, the late Nesaratnam, the late Sundaralingham, Poomanidevi, the late Thanapalasingham, Rasalingham, the late Ganesalingham, Mahalingham, Konesalingham, Manomanidevi, Lalithadevi, and Kemavathi.
Relatives and friends are kindly requested to accept this announcement.
நிகழ்வுகள்:-
Visitation / பார்வைக்கு:-
Sunday, October 19 2025 From [4:30pm to 6:30pm]
Asian Funeral Care
66/67, Monarch Parade, London Road, Mitcham CR4 3HB.
Final Rites / இறுதிக்கிரிகைகள்:-
Thursday, October 23 2025 From [9:00am to 11:00am]
Tooting & Mitcham Community Sports Club
Imperial Fields
Bishopsford Road, Morden SM4 6BF
Cremation / தகனம்:-
Thursday, October 23 2025 At [12:00 noon]
South London Crematorium
Rowan Road, Streatham London SW16 5JG
Thanks giving lunch / நன்றி நவிலல் மதிய உணவு:-
Thursday, October 23 2025 From: [1:00pm]
Tooting & Mitcham Community Sports Club
Imperial Fields Bishopsford Road, Morden SM4 6BF
www.tamilthakaval.org
