Mrs Kamalambikai Balasingam
Deceased: 28 August 2019
யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், வடலி அடைப்பை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை பாலசிங்கம் அவர்கள் 28-08-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி, சின்னம்மா தம்பதிகளின் அருமை மகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பாலசிங்கம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சந்திரபாலன்(இலங்கை), வனிதா(லண்டன்), சந்திரேஸ்வரன்(பிரான்ஸ்), சந்திரகாந்தன்(லண்டன்), ஜெகதா(இலங்கை), தேவிகா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற குருசாமி, அற்புதமலர்(இலங்கை), காலஞ்சென்ற ராசமணி, ராஜேஸ்வரி(இலங்கை), மகேஸ்வரன்(பிரான்ஸ்), சற்குணராஜா(பிரான்ஸ்), காலஞ்சென்ற யோகேஸ்வரி, ரஞ்சிதமலர்(இலங்கை) ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரியும்,
வசந்தகுமாரி(இலங்கை), நடராஜா(கொலண்ட்), சிவமலர்(பிரான்ஸ்), கணேசராஜா(இலங்கை), விஜயராணி(லண்டன்), சதீசன்(இலங்கை) ஆகியோரின் அருமை மாமியாரும்,
காலஞ்சென்ற பாக்கியம், ஸ்ரீரதி(இலங்கை), காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன், கார்திகேசன் மற்றும் செல்வரெட்ணம்(இலங்கை), நாகலட்சுமி(பிரான்ஸ்), தவனேஸ்வரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற பத்மநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிறஞ்சன்(லண்டன்), நிசாந்தன்(லண்டன்), நிதர்சன்(லண்டன்), சஞ்ஜீத்(லண்டன்), ரண்லா(லண்டன்), மிலேனி(லண்டன்), மெளளிகன்(லண்டன்), வசந்த்குமார்(இலங்கை), சசீலா(பிரான்ஸ்) ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விளாவளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
Address: சங்கானை மேற்க, வடலி அடைப்பு, பண்டத்தரிப்பு,
இலங்கை.
தொடர்புகளுக்கு
ராணி - மருமகள் Phone : +44 208 864 6507
சான் - பேரன் Mobile : +44 788 904 4250
தேவிகா - மகள் Mobile : +94 76 318 1169
வசந்த்குமார் - பேரன் Mobile : +94 77 678 8640
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/09/2019 01:21)
