திருமதி. கமலாம்பிகை நாகரத்தினம் (பேபி மாமி)

கமலாம்பிகை நாகரத்தினம் (பேபி மாமி)

மறைவு: 20 மே 2024

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை, கொழும்பு-03 ஆகிய இடங்களில் வசிப்பிடமாக கொண்ட திருமதி. கமலாம்பிகை நாகரத்தினம் அவர்கள் 20-05-2024 திங்கட்கிழமை அன்று தனது 98 ஆம் வயதில் லண்டனில் இறைவனடி சேர்ந்தா.

அன்னார், திரு.திருமதி தம்பிப்பிள்ளை தம்பதியினரின் மூத்த மகளும்,

காலஞ்சென்ற சோ. நாகரத்தினம் (கணித ஆசிரியர்) அவர்களின் மனைவியும்,

சிறீலதா, சிறீதரன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் தாயாரும்,

தயாளன் (முன்னாள் கிங்ஸ்டன் நகர மேயர்), மிரியம் ஆகியோரின் மாமியாரும்,

Dr. மீரா, துஷ்கா ஆகியோரின் பாட்டியும், 

திருமதி மீனாம்பிகையின் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 22-052024 புதன்கிழமை மதியம் 1.00 மணியவில் (Manor Park Hall (Shiraz Mirza Hall) Malden Rd, New Malden KT3 6AU) முகவரியில் நடைபெற்று, தகனக்கிரியைகளுக்காக பிற்பகல் 3.40 மணியளவில் Kingston Crematorium, Bonner Hill Road, Kingston upon Thames KT1 3EZ முகவரிக்கு புகழுடல் எடுத்து செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/05/2024 04:00)