திருமதி கமலாம்பிகை பத்மநாதன்
தோற்றம்: 14 ஏப்ரல் 1923 - மறைவு: 10 ஜனவரி 2020
யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை பத்மநாதன் அவர்கள் 10-01-2020 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா, பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற சதாசிவம் பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
பத்மினி, ரதி, மகேஸன், ஜெயமாலா, நடேசன் ஆகியோரின் பாசமிகு அன்னையும்,
ஸ்ரீதரன், திருச்செல்வநாதன், சுபஹரி, காலஞ்சென்ற நிர்மலா ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, சிவபாக்கியம், மகேஸ்வரி, சிவபாதசுந்தரம், சிவகுமார் திருநாவுக்கரசு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஷ்ணி(ஜனகன்), பிரணவன், ஜெயாலன், நிர்ஜா, மயூரி(கிலால்), ஆரணி, லக்ஷன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
அர்ச்சன், கலன், போதன், அலீனா ஆகியோரின் செல்லப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
கிரியை:-
Monday, 20 Jan 2020 9:45 AM - 12:00 PM
Kingsmeadow
422A Jack Goodchild Way, Kingston Rd, Kingston upon Thames KT1 3PB, United Kingdom
தகனம்:-
Monday, 20 Jan 2020 12:15 PM - 12:45 PM
Kingston Cemetery & Crematorium
Bonner Hill Rd, Kingston upon Thames KT1 3EZ, UK
தொடர்புகளுக்கு:-
பிரணவன் - பேரன் Mobile : +44 798 449 4854 Phone : +44 208 647 0532
நிர்ஜா - பேத்தி Mobile : +44 795 685 0982
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/01/2020 05:13)
