திருமதி. கமலாம்பிகை தம்பிமுத்து

கமலாம்பிகை தம்பிமுத்து

தோற்றம்: 08 ஏப்ரல் 1935 - மறைவு: 15 ஆகஸ்ட் 2022

யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட கமலாம்பிகை தம்பிமுத்து அவர்கள் 15-08-2022 திங்கட்கிழமை அன்று நோர்வே Oslo இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தம்பிமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற யோகராஜா, ராசலிங்கம் (கனடா), சுந்தரலிங்கம் (அவுஸ்திரேலியா), தில்லைவிநாயகலிங்கம் (பிரித்தானியா), காலஞ்சென்ற மன்மதராஜா, பரமேஸ்வரி (பிரித்தானியா), புவனேஸ்வரி (பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சண்முகதாஸ் (பிரித்தானியா), சிறிமுருகதாஸ் (நோர்வே), தயாளினி (பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுஜாதா (பிரித்தானியா), சத்தியசீலன் (பிரித்தானியா), மதிவதனி (நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காருண்யா, அபிராம், மிதுசன், ஜனனி, தினேஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Wednesday, 24 Aug 2022 9:00 AM - 11:00 AM
Østre gravlund, Store kapell Tvetenveien 7, 0661 Oslo, Norway
 
தகனம்:-
 
Wednesday, 24 Aug 2022 11:30 AM
Alfaset crematoriums Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/08/2022 10:46)