திருமதி கமலாம்பிகை தர்மலிங்கம் (லீலா)
தோற்றம்: 08 ஜூன் 1928 - மறைவு: 03 ஆகஸ்ட் 2022
யாழ். அரியாலை கச்சேரி நல்லூர் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், நோர்வே Trondheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை தர்மலிங்கம் அவர்கள் 03-08-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை, கனகம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை தர்மலிங்கம்(புகையிரதத் திணைக்கள உத்தியோகத்தர்) அவர்களின் அருமை மனைவியும்,
காலஞ்சென்ற மகேஸ்வரன், கோணேஸ்வரன்(நோர்வே), காலஞ்சென்ற ரதீஸ்வரன்(மாவீரன் தோமஸ்), சாந்திமதி கேதீஸ்வரன்(ஜேர்மனி), நகுலேஸ்வரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சாரதா(நோர்வே), கேதீஸ்வரன்(ஜேர்மனி), சுமித்திரா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்ற நேசமணி, இராசமணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விசாகன், விபுலன், சாரங்கன்(நோர்வே) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
சயந்தன், சனந்தன், விமலி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
பானுஜா விசாகன் அவர்களின் அன்புப் பேத்தியும்,
அர்ச்சன், அமீரா ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், செல்வநாயகம், சிங்கராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பவளராணி அவர்களின் அன்புச் சகலியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
