Mrs. கமலாம்பிகை தவனேஷ்
(Retired Agriculture Lecturer - Tirunelveli Farm school.)
தோற்றம்: 28 நவம்பர் 1938 - மறைவு: 28 அக்டோபர் 2020
திருமதி. கமலாம்பிகை தவனேஷ் (Retired Agriculture Lecturer, Thirunelveli Farm School), புதன்கிழமை, ஒக்டோபர் 28, 2020 அன்று தனது 82 ஆவது வயதில் இல் North Brunswick, New Jersey, USA இல் காலமானார்.
அன்னார் திரு. சின்னத்தம்பி சண்முகம், திருமதி. மனோன்மணி சண்முகம் ஆகியோரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற திரு. தளையசிங்கம் தவனேஷ் (Agriculture Research Officer) அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,
காயத்ரி உதயராஜ், கார்த்தியாயினி வசீகரன், துவாரகா நாகேந்திரன் ஆகியோரின்அன்புத் தாயாரும்,
விபூஷிதா உதயராஜ், ஆதிரா உதயராஜ், ஆத்மிகா வசீகரன் அனுஷ்கா வசீகரன் ஆகியோரின் ஊக்குவிக்கும் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான டாக்டர். சேனாதிராஜா, திருமதி. சிவபாக்கியம் சுவாமிநாதன்,
திரு. S. கனகரட்ணம், திரு. S. அமிர்தலிங்கம், திரு. S. சுந்தரலிங்கம், மற்றும்
திரு. S.சற்குருநாதன், திருமதி. சிவயோகேஸ்வரி நித்தியானந்தன், திரு. S. பற்குருநாதன் (சிட்னி),
திருமதி. பத்மாவதி ஸ்ரீகாந்தா (சிட்னி), திரு. S. வாமதேவன் (சிட்னி) ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னார் தனது பிள்ளைகளுடனும், பேரப்பிள்ளைகளுடனும் இணைந்திருப்பதில் பெரு மகிழ்ச்சியடைந்திருந்தார். கவிதை, சமையல், தோட்டம், பாடல் முதலியவற்றில் ஆர்வமுள்ளவராக இருந்தார்.
COVD-19 கட்டுப்பாடுகளுக்கமைய இறுதிச் சடங்குகள் குடும்பத்தனருடன் மட்டுமே சனிக்கிழமை, ஒக்டோபர் 31, 2020 அன்று நடைபெறும்.
Funeral Arrangements:
Saturday October 31st from 9:00 A.M. to 11:00 A.M.
Franklin Memorial Park
1800 NJ-27, North Brunswick Township, NJ 08902
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
"Sorry to hear the loss! May her soul Rest In Peace! Thoughts and prayers are with the family"
- Vithiya (Canada, 05/11/2020 05:41)
"My heartfelt Condolences to the family"
- S SRI Mahilkanthan (United States, 31/10/2020 11:48)
"Sorry to hear the loss! May her soul Rest In Peace! Thoughts and prayers are with the family"
- Vithiya (Canada, 31/10/2020 06:36)
"Sorry to hear the loss! May her soul Rest In Peace! Thoughts and prayers are with the family"
- Vithiya (Canada, 31/10/2020 06:36)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/10/2020 08:00)
