Master. Kamalanathan Praveen
Date of Birth: 18 September 2008 - Deceased: 02 July 2025
யாழ். சுன்னாகம் சூளானையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன். கமலநாதன் பிரவீன் அவர்கள் 02-07-2025 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், கமலநாதன் - தர்சினி தம்பதியினரின் அன்பு மகனும்,
துசாவின் அன்பு தம்பியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/07/2025 04:00)
