Mrs. Kamalanathan Vijayavinothini

(ஓய்வுபெற்ற சிரேஷ்ட முகாமைத்து சேவை உத்தியோகத்தர் - கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகம், திருகோணமலை)

Kamalanathan Vijayavinothini

Deceased: 28 May 2026

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பை பிறப்பிடமாகவும், திருகோணமலை - கிஷ்ணப்புரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலநாதன் விஜயவினோதினி  அவர்கள் 28-05-2026 வியாழக்கிழமை அன்று இரைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா - ராஜேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கமலநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

உசாயிகன் (பொறியலாளர், சிங்கப்பூர்), தனுஜிகன் (மனேஜர் ஓவ் ரிங்கோ ஹைபிரீட்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிந்துஜாவின் (விரிவுரியாளர் - பின்பின் எடுகேஷன் கேம்பஸ்) அன்பு மாமியாரும்,

பிரிதிக்‌ஷனின் அன்புப் பேத்தியாரும்,

விஜயவிந்தன் (இலண்டன்), ஜெயவிந்தன் (இலண்டன்), லோகவிந்தன் (இலண்டன்), சூரியவிந்தன், காலஞ்சென்ற சங்கீதா, நிர்மலா (அபிவிருத்தி உத்தியோகத்தர், மாவட்ட செயலகம், திருகோணமலை) ஆகியோரின் அன்பு சகோதரியும்,

புவிபாரதி (இலண்டன்), பிரம்மி (இலண்டன்), லோஜினி, முகுந்தன் (உரிமையாளர் - Sigma Auto Mobile, கிளிநொச்சி, திருகோணமலை ஹைப்பிரிட்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-05-2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில், நடைபெற்று திருவுடல் அன்புவழிப்புரம் பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/05/2026 00:00)