திருமதி. கமலநாயகி துரைசிங்கம்

கமலநாயகி துரைசிங்கம்

தோற்றம்: 08 செப்டம்பர் 1947 - மறைவு: 03 ஜூன் 2026

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா - இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கமலநாயகி துரைசிங்கம் அவர்கள் 03-06-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா - சின்னம்மா தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி (விதானையார்) - நல்லம்மா தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற துரைசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

சுஜாதா, வினித்தா, செந்தில்குமரன், வசந்தா, செந்தில்நாதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நந்தகோபாலன் (கண்ணன்) அவர்களின் அன்பு மாமியும்,

ஜொனத்தன், திவ்யா, தனுஷன், வர்ஷா, வருணா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

காலஞ்சென்ற வாமசிவன், வாமதேவன், வாமபாகன், தேவநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 13-06-2026 சனிக்கிழமை மாலை 4:00 - 7:00 மணி வரையும் Serene Array Funeral Services (250 Church Ln, London NW9 8SL, United Kingdom) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 14-06-2026 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 - 12:00 மணி வரை Hendon Cemetery & Crematorium North Chapel (Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:45 மணியளவில் திருவுடல் Hendon Cemetery & Crematorium South Chapel இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/06/2026 00:00)