திரு. கமலராஜன் மனோரஞ்சன்

கமலராஜன் மனோரஞ்சன்

தோற்றம்: 27 ஜூலை 1961 - மறைவு: 28 நவம்பர் 2021

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் Redbridge ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கமலராஜன் மனோரஞ்சன் அவர்கள் 28-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கமலராஜன், கணேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற சத்தியஜெயன், ஶ்ரீகல்யாணி (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற வசந்தாதேவி, கோபாலகிருஷ்ணன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 05 December 2021 7:30 AM - 9:30 AM
Shri Guru Ravidass Sabha Newham London
28 Carlyle Rd, Aldersbrook, London E12 6BN, UK
 
தகனம்:-
 
Sunday, 05 December 2021 10:00 AM - 10:45 AM
City of London Cemetery & Crematorium
Aldersbrook Rd, London E12 5DQ, UK

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/12/2021 03:19)