திருமதி. கமலராணி அருமைத்துரை

கமலராணி அருமைத்துரை

தோற்றம்: 08 ஆகஸ்ட் 1946 - மறைவு: 05 ஆகஸ்ட் 2024

யாழ். இடக்காடு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலராணி அருமைத்துரை அவர்கள் இன்று 05-08-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை-செங்கமலர் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆசை-பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஆசை அருமைத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

அகிலன் அவர்களின் பாசமிகு தாயாரும்,

வினோதா அவர்களின் பாசமிகு மாமியாரும்,

ஆத்மஜனின் அன்பு அப்பம்மாவும்,

காலஞ்சென்றவர்களான  செல்வராஜா, சிவராஜா, தேவராஜா மற்றும் செல்வராணி,  நவரட்ணராஜா, ஜெயரட்ணராஜா, குணரட்ணராஜா, யமுனாராணி, நித்தியானந்தராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியுமாவார்.

அன்னாரின் புகழுடல் 06-08-2024 செவ்வாய்கிழமை அன்று காலை 8.30 மணியிலிருந்து கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில்  அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 07-08-2024 புதன்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் ஈமைக்கிரியைகள் நடபெற்று பின்னர் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்  அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/08/2024 07:52)